விசைப்பலகை short cut keys களை அறிய command line இனுள் ALIASEDIT என type செய்து (capital எழுத்துக்கள் பாவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை) Enter ஐ அழுத்தவும்.கீழ் கண்ட window பெறப்படும்.அதனுள் விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
தேவையான எழுத்தை command line இனுள் type செய்து Enter ஐ அழுத்த வேண்டும்.
4 comments:
If you want to apply for adsense - please create new blog with all contents are absolutely in english.
Then use that adsense code in any other blog. (even the blog post may contain text within the image)
@ தமிழ்நெஞ்சம்
thanks
how can i subscribe your post via email?
i am a diploma student i need electrical cad basic in tamil thaank you
Post a Comment