Autocad தொடர்பான தகவல்கள் தமிழில்

Friday, June 5, 2009

AUTOCAD Icons

Autocad மென்பொருளானது 1982 இல் தனது முதல் verson ஆன Autocad verson 1.0 ஐ வெளியிட்டதன் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்தது. அன்றிலிருந்து இன்றுவரை பல versonகள் வெளியாகிவிட்டன.அது பற்றி அறிந்து கொள்ள http://en.wikipedia.org/wiki/AutoCAD#Version_history இற்கு செல்லவும்.

சில Autocad icon கள்

















நன்றி google
பயனுள்ள தகவல் எதனையும் தர முடியவில்லைஅடுத்த பதிவில் ஒரு தகவலோடு சந்திப்போம்.

2 comments:

ஆயில்யன் said...

ஆட்டோ கேட் 13 முந்தி ஒரு ரெண்டு வர்ஷன் ஆட்டோ கேட் 12 & ஆட்டோ கேட் 11

நான் கத்துக்க ஆரம்பிச்சப்பா (1995) ஆட்டோகேட் 11 - தாஸ் இயங்கும் செம ஜாலியா இருக்கும் ஒன்லி கீ போர்டுதான் செம டெரராவும் இருக்கும் !

வாழ்த்துக்கள் தொடருங்கள் :))

மாணவன் said...

@ ஆயில்யன்
நன்றி ஆயில்யன் அண்ணா

Post a Comment