Shortcutஎன்ற சென்ற பதிவில் குறிப்பிட்ட ALIASEDIT என்பது வேலை செய்யவில்லை என குறிப்பிட்டிருந்தார்கள். இவ்வாறு முயற்சி செய்து பாருங்கள். Tools சென்று customise இல் Edit program parameters(acad.pgp). என்பதை தெரிவு செய்யவும். shortcut keys களை Notepad வடிவில் காணலாம்.
To find the shortcut keys type ALIASEDIT in the command line.If it is not working go to Tools ,customise and select Editprogram parameters(acad.pgp). You can get all the information in Notepad veiw.
விசைப்பலகை short cut keys களை அறிய command line இனுள் ALIASEDIT என type செய்து (capital எழுத்துக்கள் பாவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை) Enter ஐ அழுத்தவும்.கீழ் கண்ட window பெறப்படும்.அதனுள் விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
தேவையான எழுத்தை command line இனுள் type செய்து Enter ஐ அழுத்த வேண்டும்.
To find the shorcut keys in autocad type ALIASEDIT using key board in the command line and press enter.No need to type in capital letters.Then you can find the shortcut key reference window.